மெர்சல் வசனங்களில் தவறில்லை: தணிக்கைக் குழு அதிகாரி விளக்கம்
மெர்சல் மாபெரும் வெற்றிக்கு ரசிகர்களுக்கு விஜய் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் அதோடு தற்போது பிரச்சனையாக இருக்கும் GST வசனங்களால் அந்த காட்சியை துண்டிக்கவேண்டும் என்று ஆளும் மத்திய அரசு போராட்டம் நடத்தி வருகிறது இதனால் விஜய் மற்றும் ரசிகர்கள் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் மன உளைச்சலில் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசால் இயக்குனும் தணிக்கை குழு அதிகாரிகள் GST பற்றிய வசங்களில் எதுவும் தப்பு இல்லை இந்த காட்சியை துண்டிக்க அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் தணிக்கை குழு அதிகாரி மதியழகன் மேலும் இந்த காட்சிகளை நீக்கவேண்டும் என்றால் அனுமதி பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கருத்துரிமை அடிப்படையில் வசனங்கள் உள்ளதும் என்றும் தெரிவித்துள்ளார் ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்கள் எதுவும் தவறு இல்லை என்றும் தணிக்கை குழு அதிகாரி மதியழகன் தெரிவித்துள்ளார். அதேபோல இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் ...
