மு.க ஸ்டாலின்வுடன் போட்டி போடும் விஜய்
விஜய் படத்தின் முதல் பார்வை நேற்று வெளியாகி ட்விட்டரில் ரீ ட்விட்யில் மிக பெரிய சாதனை படைத்துள்ளது படத்தின் டைட்டில் விஜய் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது இதனால் இந்த போஸ்டர்க்கு ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்ப்பு அதோடு இந்த போஸ்டரில் மேலும் ஒரு செய்தி இருக்கு அது இளைய தளபதி தற்போது தளபதி என்பது தான் இப்ப மிக பெரிய குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது.
வழக்கம் போல் பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த விஜய் – அட்லீ படத்துக்கு ‘மெர்சல்’ என தலைப்பிட்டுள்ளது . விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதிலும் இப்போஸ்டரில் விஜய் பெயருக்கு முன்னதாக ‘தளபதி’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள். இதுவரை விஜய்க்கு முன்பாக ‘இளைய தளபதி’ என்ற பட்டத்தை பயன்படுத்தி வந்தார். ‘மெர்சல்’ படத்திலிருந்து வெறும் ‘தளபதி’ என்று சுருக்கியுள்ளார். இதன் மூலம் விஜய் முக ஸ்டாலினுக...