
பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு
இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாகி வருகிறது. கிரிக்கெட் பிரபலங்கள் தோனி, சச்சின் மற்றும் மன்மோகன் சிங் போன்றவர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வரிசையில் உருவாக்கியுள்ளது தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் திரைப்படம்
இந்த திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விவேக் ஓப்ராய் மோடி வேடத்தில் தோன்றும் 9 வித ’கெட்டப்’ கொண்ட போஸ்ட்டர்களும் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இவருடன் போமன் இரானி, பர்கா பிஷ்ட், மனோஜ் ஜோஷி, ஜரினா வஹாப், பிரஷாந்த் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதல் போஸ்ட்டரு...