Monday, June 22
Shadow

Tag: #mrchandramouli #gauthamkarthi #thiru #mahenthiran #varalakshmi #reginacassendra #karthik #sathiesh

கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் நடிக்கும் Mr.சந்திரமௌலி’ ஏப்ரல் 27 ரிலீஸ்

கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் நடிக்கும் Mr.சந்திரமௌலி’ ஏப்ரல் 27 ரிலீஸ்

Latest News, Top Highlights
கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் 'Mr.சந்திரமௌலி'. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் 'Mr.சந்திரமௌலி' வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர். தொடர்ந்து 18 மணி நேரம் நடந்துள்ள இந்த படப்பிடிப்பில் துளியும் சோர்வாகமல், முழு ஓத்துழைப்பையும் தந்து அசத்தியுள்ளார் கதாநாயகன் கவுதம் கார்த்திக். அவரது இந்த உழைப்பை 'Mr.சந்திரமௌலி' அணியும் இப்படத்தின் சண்டை இயக்குனர் 'ஸ்டண்ட்' சிவாவும் பாராட்டியுள்ளனர். இந்த குத்துசண்டை காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக இரு...
மிஸ்டர் சந்திரமௌலி ‘ படத்தில் இணைந்த சந்தோஷ்

மிஸ்டர் சந்திரமௌலி ‘ படத்தில் இணைந்த சந்தோஷ்

Latest News
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, 'தயம்', 'பயமா இருக்கு' போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் சந்தோஷ் தற்பொழுது நடிகர் கார்த்திக், கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் உருவாகவுள்ள ''மிஸ்டர் சந்திரமௌலி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , '' கார்த்திக் சார், கவுதம் கார்த்திக், மகேந்திரன் சார், அகத்தியன் சார்,சதிஷ், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளதில் எங்களுக்கு பெருமை. இந்த பட்டியலில் நடிகர் சந்தோஷ் சேர்ந்துள்ளார். பல ஜாம்பவான்களோடு சேர்ந்து நடிக்கவுள்ளதில் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் அவருடையது '' சந்தோஷ் கதாநாயகனாக அறிமுகமான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம் ' படத்தில் சந்தோஷ் இயக்குனராக வாய்ப்பு கேட...
Deadly Combinations creating Gautham karthik and director Thiru for “Mr Chandramouli “

Deadly Combinations creating Gautham karthik and director Thiru for “Mr Chandramouli “

Latest News
Deadly Combinations have always worked wonders in the box office.The latest to join this ‘Deadly Combinations’ list is father-son Karthik-Gautham Karthik project which has created tremendous curiosity and anticipation among today’s audience right from the moment it was announced. This very interesting project is being directed by Thiru and produced by Mr. Dhananjayan under his ‘Creative Entertainers and Distributors’ banner. Ever since the project was announced the curiosity level is on a constant rise.The casting list that kept growing and growing set up a tone of massive visibility to the film. One of the leading heroines of South India, Regina Cassandra has been roped in as the heroine for this movie. This casting has added more value and attraction to this project. She adds great value...
மிஸ்டர் சந்திரமௌலி பலமான கூட்டணி அமைக்கும் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குனர் திரு

மிஸ்டர் சந்திரமௌலி பலமான கூட்டணி அமைக்கும் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குனர் திரு

Shooting Spot News & Gallerys
அதிரடியான கூட்டணிகள் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த பாணியில் சமீபத்தைய அதிரடி கூட்டணி தான் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கின் கூட்டணி. இயக்குனர் திருவின் அடுத்த படத்திற்கு தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ளனர். இந்த செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை திரு. தனஞ்செயன் அவர்களின் 'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரெஜினா கஸ்ஸான்ட்ரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த செய்தி இப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பும் பலமும் கூட்டியுள்ளது. ஒரு முக்கியமான, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார் . த...