Saturday, August 22
Shadow

Tag: Murugan Songs

காப்புரிமை இல்லாமல் உலக முருக பக்தர்களுக்காக உருவான ‘முருகர் யுகம் பிறந்தாச்சி’ – ஜெயம் எஸ்.கே. கோபியின் ஆன்மிகப் பயணத்தில் புதிய மைல்கல்

காப்புரிமை இல்லாமல் உலக முருக பக்தர்களுக்காக உருவான ‘முருகர் யுகம் பிறந்தாச்சி’ – ஜெயம் எஸ்.கே. கோபியின் ஆன்மிகப் பயணத்தில் புதிய மைல்கல்

Latest News, Top Highlights
காப்புரிமை இல்லாமல் உலக முருக பக்தர்களுக்காக உருவான ‘முருகர் யுகம் பிறந்தாச்சி’ – ஜெயம் எஸ்.கே. கோபியின் ஆன்மிகப் பயணத்தில் புதிய மைல்கல் சென்னை: முருக பக்தர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘முருகர் யுகம் பிறந்தாச்சி’ என்ற புதிய பக்திப் பாடல், காப்புரிமை கட்டுப்பாடுகள் இல்லாமல் உலகம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பக்திப் பாடல் உலகில் வித்தியாசமான முயற்சியாக உருவாகியுள்ள இந்தப் பாடலை புண்ணியம் பவுண்டேஷன் தயாரித்துள்ளது. பிரபல இசை நிறுவனமான திவோ மியூசிக் (Divo Music) வெளியிடுகிறது. பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் நடிகரான ஜெயம் எஸ்.கே. கோபி, கடந்த இரண்டு ஆண்டுகளாக முருக வழிபாடு மற்றும் முருகனைச் சார்ந்த பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். அந்த ஆன்மிகப் பயணத்தின் தொடர்ச்சியாக, உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை இணைக்கும் வகையில் ‘முருகர் யுகம் பிறந்தாச்சி’ ப...