நடிகர் சங்க கட்டிடத்துக்கு மார்ச் 31ம் தேதி அடிக்கல் நாட்டு விழா: செயற்குழு கூட்டத்தில் முடிவு
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய பிரச்சனை என்றால் அது நடிகர் சங்கம் மற்றும் நடிகர்சங்க கட்டிடம் என்று தான் யார் வேண்டுமானாலும் சொல்லுவார்கள் ஏன் என்றால் அப்படி ஒரு பிரச்சனையாக இருந்தது இதுனால பல பிரச்சனைகள் தமிழக அரசியலில் இல்லாத அளவுக்கு ஒரு தேர்தல் ஒரு வழியாக nadigarsangam கட்டிடம் கட்டியே தீருவோம் என்று சொன்ன பாண்டவர் அணி ஒரு வழியாக வெற்றி பெற்றார்கள் . அவர்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுயும் வந்தார்கள் கடைசியாக இவர்கள் சொன்ன நடிகர்க சங்கம் கட்டிடமும்இப்ப கட்ட ஆரம்பிக்கபோகிறார்கள் .
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக தியாகராயநகரில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் புதிதாக நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்படும் என்று புதிய நிர்வாகிகள் பதிவியேற்றவுடன் அறிவித்தார்கள்.
இக்கட்டிட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதன் மூலம் வந்த தொகை போக, வி...