ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நமீதா ஏதற்கு தெரியுமா?
குஜராத் நடிகையான நமீதாவின் குண்டு உடம்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதனால் ஒரு பெரிய ரவுண்டு வந்த நமீதா, பின்னர் கதாநாயகி வாய்ப்புகள் குறைந்தபோது வில்லியாக நடித்தார். ஆனால் அது அவருக்கு கைகொடுக்கவில்லை.
கடந்த ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, இன்னமும் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர், திருமணத்திற்கு பிறகு தான் எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை தற்போது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ஏற்கனவே குண்டாக இருக்கும் நமீதா, இன்னும் உடல் பெருத்து காணப்படுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் தங்களது அதிர்ச்சியை கமெண்டுகளாக தெரிவித்து வருகின்றனர்....