அரவிந்த்சாமிபடத்தில் நடிக்க நோ சொன்ன தெலுங்கு நடிகர்
தமிழ் சினிமா இன்று புதிய பரிமாணத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் அதாவதி இன்றய சினிமா இளைஞகர்கள் வழியில் மிக சிறப்பக செயல் படுகிறது என்று தான் சொல்லணும் அதற்க்கு முக்கிய பங்கு என்றால் இவரும் ஒருவர் அவர் துருவங்கள் 16 இயக்குனர் கார்த்திக் நரேன் இவரின் அடுத்த படைப்பு ஏல்லோராலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் படம் நரகாசுரன் இந்த படத்தில் முக்கியமான பங்கு அரவிந்த் சாமி யும் இவருடன் தெலுங்கு அதாவது சமந்தா வருங்கள கணவர் நாக சைத்தன்ய நடிக்க இருந்தார். இவர் தீடீர் என்று விள்ளகியுள்ளார்.
'துருவங்கள் 16' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் கார்த்திக் நரேன். தனது அடுத்த படம் 'நரகாசுரன்' என்று தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும், இதில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலிருந்து ஒவ்வொரு நாயகர்கள் நடிப்பார்கள் என்று தெ...