Thursday, November 19
Shadow

Tag: Navoria Movie Cast

டிசம்பரில் திரைக்கு வரும் விமலின் பிரம்மாண்டமான ‘நவோரியா’ – சிம்புதேவன் இயக்கத்தில் காமெடி, ஆக்‌ஷன், ஃபேண்டஸி கலந்த வித்தியாசமான விருந்து!

டிசம்பரில் திரைக்கு வரும் விமலின் பிரம்மாண்டமான ‘நவோரியா’ – சிம்புதேவன் இயக்கத்தில் காமெடி, ஆக்‌ஷன், ஃபேண்டஸி கலந்த வித்தியாசமான விருந்து!

Latest News, Top Highlights
டிசம்பரில் திரைக்கு வரும் விமலின் பிரம்மாண்டமான ‘நவோரியா’ – சிம்புதேவன் இயக்கத்தில் காமெடி, ஆக்‌ஷன், ஃபேண்டஸி கலந்த வித்தியாசமான விருந்து! தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த இயக்குநர் சிம்புதேவன், தனது அடுத்த படைப்பான ‘நவோரியா’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகியுள்ளார். விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், காமெடி, ஆக்‌ஷன், ஃபேண்டஸி என மூன்று அம்சங்களையும் ஒன்றிணைத்த முழுநீளப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘புலி’, ‘கசடதபற’, ‘போட்’ உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கிய சிம்புதேவனின் ஒன்பதாவது திரைப்படம் என்பதால் ‘நவோரியா’ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டி.பி.சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சா...