Sunday, November 8
Shadow

Tag: #nayanthara #jothika

அவருடன் கடும் போட்டியில் நயன்தாரா – ஜெயிப்பாரா?

அவருடன் கடும் போட்டியில் நயன்தாரா – ஜெயிப்பாரா?

Latest News
சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் பெயரிடாத படம், டோரா, அறம், இமைக்கா நொடிகள், என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் டோரா படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இரண்டு நாட்களில் இந்த டீசரை 1.3 மில்லியன் மேற்பட்டவர்கள் யு டியூபில் பார்த்துள்ளனர். இதேவேகத்தில் சென்றால் ஜோதிகாவின் மகளிர் மட்டும் டீசர் சாதனையை இந்த டீசர் முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் மட்டும் தற்போது 2 மில்லியன் ஹிட்ஸை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது....