Friday, April 17
Shadow

Tag: #netrikan #nayanthara #maulvaganan #milintnthra

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில்   “நெற்றிக்கண்” !

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் “நெற்றிக்கண்” !

Latest News, Top Highlights
தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் வெற்றிப்படங்களாக தந்துவரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தன் 65 வது படத்தில் மிகவும் வித்தியாசமான கதையம்சத்துடன் கலக்க வருகிறார். “நெற்றிக்கண” எனும் தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பூஜை 15.9.2019 அன்று படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு மிக எளிமையாக நடைபெற்றது. புதுமை இயக்குநர் விக்னேஷ்  சிவன் இப்படத்தை தனது Rowdy Pictures சார்பில் முதல் படமாக  தயாரிக்கிறார். சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிபெற்று கவனம் ஈர்த்த “அவள்” படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தினை இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் பிரமாண்ட வெற்றிப்படமான “நெற்றிக்கண்” படத்தலைப்பு இப்படத்திற்கு கிடைத்ததில் மொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது. Rowdy Pictures ன் முதல் படைப்பாக உருவாகும் “நெற்றிக்கண்” படத்தின்  மற்றுமொரு சிறப்பு என்னவெனில்   இயக்குநர் சிகரம...