Wednesday, August 12
Shadow

Tag: Nooru Saami movie

விஜய் ஆண்டனி பிறந்தநாளில் ZEE5-ன் சிறப்பு பரிசு… குடும்பங்களை சிந்திக்க வைக்கும் ‘நூறு சாமி’ ஆகஸ்டில் OTT வருகை!

விஜய் ஆண்டனி பிறந்தநாளில் ZEE5-ன் சிறப்பு பரிசு… குடும்பங்களை சிந்திக்க வைக்கும் ‘நூறு சாமி’ ஆகஸ்டில் OTT வருகை!

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனி பிறந்தநாளில் ZEE5-ன் சிறப்பு பரிசு... குடும்பங்களை சிந்திக்க வைக்கும் 'நூறு சாமி' ஆகஸ்டில் OTT வருகை! சென்னை, ஜூலை 24, 2026: வணிக ரீதியாக வெற்றி பெறும் திரைப்படங்களை மட்டுமல்லாமல், சமூகத்தில் விவாதத்தை உருவாக்கும் தரமான கதைகளையும் தொடர்ந்து பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்து வரும் ZEE5 தமிழ், விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்த முக்கிய OTT வெளியீடாக 'நூறு சாமி' திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சமீபத்தில் ZEE5-ல் வெளியான 'பரிமளா & கோ' திரைப்படம் அனைத்து தரப்பு குடும்ப பார்வையாளர்களிடமும் அமோக வரவேற்பைப் பெற்று, OTT தளத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி...