Sunday, September 6
Shadow

Tag: #oviya #oviyafans #oviyaarmy #tamilcinema #bigboss #tamilmovie

ஓவியா ரசிகர்களுக்கு ஓர் உருக்கான வேண்டுகோள்

ஓவியா ரசிகர்களுக்கு ஓர் உருக்கான வேண்டுகோள்

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ஊடகங்களில் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர், ஆனால் ஓவியாவோ அதற்கு மாறாக தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் தற்போது ஓவியா அவரது ரசிகர்களை சந்தித்து பேசிய போது தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளார். அது என்னவென்றால் இனி ஜூலியை யாரும் தவறாக நடத்தாதீர்கள், அவர் பாவம் என கூறியுள்ளார். இது ஓவியாவின் பெருந்தன்மையை காமிக்குறது ஆனால் இதுக்கு ஜூலி தகுதியானவரா என்ற கேவியும் எழுகிறது சமீபத்தில் ஜூலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது அங்கிருந்த மாணவர்கள் ஓவியா ஓவியா என கோஷம் இட்டு ஜூலியை சங்கடத்திற்கு ஆளாக்கியது குறிப்பிடத்தக்கது....
ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு போகவிடாமல் தடுத்தவர் யார் தெரியுமா ?

ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு போகவிடாமல் தடுத்தவர் யார் தெரியுமா ?

Latest News
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பட்டய கிளப்பியது, இந்த நிகழ்ச்சியின் மூலமாக அனைவரை விடவும் அதிகம் பிரபலமானவர் ஓவியா தான். இவர் மன உளைச்சல் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார், வெளியேறிய இவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஓவியா மீண்டும் நான் வர மாட்டேன் என கூறி விட்டார், இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வர வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது, ஆனால் உள்ளே எனக்கு ஏற்பட்ட மன குழப்பத்தால் என் அப்பா தான் போக வேண்டாம் என கூறிவிட்டார் என கூறியுள்ளார்....