Thursday, October 29
Shadow

Tag: Panivizhum Iravu Music Director

பனிவிழும் இரவு – திரை விமர்சனம்

பனிவிழும் இரவு – திரை விமர்சனம்

Latest News, Review
பனிவிழும் இரவு – எதிர்பாராத திருப்பங்களும் மறைக்கப்பட்ட ரகசியங்களும் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர்! தமிழ் சினிமாவில் காதலையும், உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவான ‘பனி விழும் இரவு’ என்ற பாடல் ரசிகர்களின் நினைவில் இன்றளவும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் வெளியான ‘மௌன ராகம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலின் தலைப்பையே தாங்கி, தற்போது சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ளது ‘பனிவிழும் இரவு’ திரைப்படம். இயல்பான மனிதர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சூழல்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள், மறைக்கப்பட்ட உண்மைகள், மர்மமான சம்பவங்கள் எனப் பல அம்சங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பின்னணியில் தொடங்கும் மர்மம்! விடுமுறையைக் கொண்டாடவும், இயற்கையின் அழகை ரசிக்கவும் கொடைக்கானலுக்குச் செல்லும் இளம் தம்பதியின...