Friday, March 6
Shadow

Tag: #pattas #dhanush #bigil #vijay #diwali

விஜயுடன் நேருக்கு நேராக மோதும் தனுஷ்

விஜயுடன் நேருக்கு நேராக மோதும் தனுஷ்

Latest News, Top Highlights
தனுஷ் பிறந்த நாள் இன்று அவர் ரசிககர்ள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வரும் நேரத்தில் மேலும் சாந்தோஷம் அவரின் அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் தான் அதாவது பட்டாஸ் படத்தின் போஸ்டர் கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கியது. புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.  ‘பட்டாஸ்’ என்ற டைட்டிலுடன் வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் டைட்டில...