Saturday, April 25
Shadow

Tag: #pettikadai #samuthirakani #chandini #asmitha #varsha

நம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் பெட்டிக்கடை இசை வெளியிட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு

நம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் பெட்டிக்கடை இசை வெளியிட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு

Latest News, Top Highlights
லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு  " பெட்டிக்கடை " என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார் கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். மற்றும் நான் கடவுள்ராஜேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தில்,ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் இசக்கி கார்வண்ணன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது... விழாவில் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமுத்திரகனி, வீரா இயக்குனர் இசக்கி ...
கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்கும் படம் சமுத்திரகனி நடிக்கும் “பெட்டிக்கடை” இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார்

கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்கும் படம் சமுத்திரகனி நடிக்கும் “பெட்டிக்கடை” இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார்

Latest News, Top Highlights
லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு " பெட்டிக்கடை " என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதா நாயகியாக நடிக்கிறார்.. மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள் படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.. நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக்கடைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள்... ஒரு பெட்டிக்கடை வைத்தி...