Thursday, November 19
Shadow

Tag: #PizzaBoys #PizzaBoysMovie #TamilCinema #TamilMovies #TamilMovieNews #ShekarKesavShirin #ShivamShankar #SarathLohithaswa #Shobaraj

சொந்த ஊரை விட்டு வந்த ஐந்து இளைஞர்கள்… பீட்சா சாம்ராஜ்யம் அமைக்கப் புறப்படும் புதிய பயணம்! – இயக்குநர் சேகர் கேசவ் சிரின்

சொந்த ஊரை விட்டு வந்த ஐந்து இளைஞர்கள்… பீட்சா சாம்ராஜ்யம் அமைக்கப் புறப்படும் புதிய பயணம்! – இயக்குநர் சேகர் கேசவ் சிரின்

Latest News, Top Highlights
சொந்த ஊரை விட்டு வந்த ஐந்து இளைஞர்கள்... பீட்சா சாம்ராஜ்யம் அமைக்கப் புறப்படும் புதிய பயணம்! – இயக்குநர் சேகர் கேசவ் சிரின் கனவுகளைத் துரத்தும் இளைஞர்களின் வாழ்க்கை, நட்பு, போராட்டம், வெளிமாநிலங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எனப் பல அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பீட்சா பாய்ஸ்’. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், அந்தக் கனவை நனவாக்கத் தேவையான பணமோ, பின்னணியோ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. அப்படியொரு சூழலில், கையில் பெரிய முதலீடு இல்லாவிட்டாலும் மனதில் உறுதியான நம்பிக்கையுடன் களமிறங்கும் ஐந்து இளைஞர்களின் கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்ல வருகிறது ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம். வேலை தேடி தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருந்து பெங்களூருவுக்குச் செல்லும் ஐந்து இளைஞர்கள், அங்குள்ள பீட்சா உணவகம் ஒன்றில் வேலைக்குச் சேர்கின்றனர். புதிய ந...