Saturday, June 27
Shadow

Tag: #prabhas #fans

“‘பாகுபலி’ என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது!” – உலகம் முழுவதும் ரசிகர்களால் சூழப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரபாஸ்

“‘பாகுபலி’ என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது!” – உலகம் முழுவதும் ரசிகர்களால் சூழப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரபாஸ்

Latest News, Top Highlights
"‘பாகுபலி’ என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது!" – உலகம் முழுவதும் ரசிகர்களால் சூழப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரபாஸ்   மும்பை : ஒரு திரைப்படம் ஒரு நடிகரின் திரைப்பயணத்தை மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் முழுமையாக மாற்றிவிடும் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக ‘பாகுபலி’ அமைந்துள்ளது. இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றியமைத்த ‘பாகுபலி: தி பிகினிங்’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வெற்றியின் தாக்கம் இன்றும் தனது வாழ்க்கையில் தொடர்கிறது என்று நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ‘Baahubali: The Torch Bearer’ வெளியீட்டை முன்னிட்டு அளித்த பேட்டியில், உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் ரசிகர்கள் தன்னை ‘பாகுபலி’ என்றே அடையாளம் கண்டுகொள்வதாக பிரபாஸ் கூறியுள்ளார். மொழி, இனம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து அந்தக் கதாபாத்திரம் மக்களின்...
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரபாஸ்

ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரபாஸ்

Shooting Spot News & Gallerys
நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை என்னை உங்களின் அன்பு எனும் அடை மழையால் நினைய வைத்ததற்கு எந்நாளும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இந்தியா, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் இருந்தும் என்னை உங்களின் அளவற்ற அன்பினால் திக்குமுக்காட செய்ததற்கு நன்றி கடனாக என்னுடைய முழுத் திறமையையும் வெளிபடுத்தி உங்களை மகிழ்விக்க முயற்சி செய்துள்ளேன். அதில் வெற்றியும் கண்டுள்ளதாக அனைவரும் கூறுகின்றனர். என்னுடைய பாகுபலி பயணத்தில் நான் கைப்பற்றிய அம்சங்களில் முக்கியமானவர்கள் நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். பாகுபலி போன்ற பிரம்மாண்ட படைப்பில் என்னைக் கதாநாயகனாக்கி வாழ்நாள் முழுவதும் நொடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பை அளித்த இயக்குனர் SS. ராஜமௌலி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். இத்தருணத்தில் பாகுபலி படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர், நடி...