Sunday, November 2
Shadow

Tag: #priyanka chopra

ஹாலிவுட், பாலிவுட்மற்றும் கோலிவுட்  நடிகை பிரியங்கா சோப்ரா பிறந்த தினம்

ஹாலிவுட், பாலிவுட்மற்றும் கோலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பிறந்த தினம்

Latest News, Top Highlights
இவர் நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார். சோப்ரா தமிழ் மொழித் திரைப்படம் தமிழன் (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் அதே ஆண்டில் தனது இரண்டாவது பாலிவுட் வெளியீடான ராஜ் கன்வாரின் ஆண்டாஸ் படத்தின் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார். அதே படத்திற்காக அவர் பிலிம்பேரின் சிறந்த பெண் அறிமுக நடிகை விருதை வென்றார். 2004 ஆம் ஆண்டில் அப்பாஸ்-முஸ்தானின் ஐத்ராஸ் (2004) இல் மிகவும் பாராட்டும்படியான அவரது நடிப்பிற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான பிலிம்பேர் விருது பெறும் இரண்டாவது பெண்மணியானார். சோப்ரா பின்னர் முஜ்சே ஷாதி கரோகி (2004), க்ரிஷ் (2006) போன்ற வணிக வெற்றிப் படங்களை...