Sunday, May 17
Shadow

Tag: #ProductionNo4 #NivasKPrasanna #Bharath #SaanveMeghna #SanthiTalkies #TamilCinema #Kollywood #TamilMovies2026 #UpcomingTamilMovies

சாந்தி டாக்கீஸின் அடுத்த முயற்சி: பாரத் – சான்வே மேக்னா இணையும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’க்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை!

சாந்தி டாக்கீஸின் அடுத்த முயற்சி: பாரத் – சான்வே மேக்னா இணையும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’க்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை!

Shooting Spot News & Gallerys
சாந்தி டாக்கீஸின் அடுத்த முயற்சி: பாரத் – சான்வே மேக்னா இணையும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’க்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை! தமிழ் திரைப்பட இசை உலகில் தொடர்ந்து நினைவில் நிற்கும் ஹிட் பாடல்களை வழங்கி வரும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, தனது தனித்துவமான இசை நடையில் ரசிகர்களின் மனதை கவர்ந்துவருகிறார். அவரின் இசை திரைப்படங்களுக்கு உயிரூட்டுவதோடு, ரசிகர்களை திரையரங்குகளுக்கு இட்டுச் செல்லும் முக்கிய சக்தியாகவும் திகழ்கிறது. அவரது சமீபத்திய படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது மேலும் ஒரு முக்கியமான திட்டத்தில் அவர் இணைந்துள்ளார். தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’க்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பாளராக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இயக்குநர் ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்பட...