Thursday, September 10
Shadow

Tag: public health initiatives in India

திரை கொண்டாட்டத்தைத் தாண்டி சமூகப் பொறுப்பு: 3 லட்சம் மாணவிகளுக்கு HPV விழிப்புணர்வு ஏற்படுத்திய அல்லு அர்ஜுன் ரசிகர்கள்!

திரை கொண்டாட்டத்தைத் தாண்டி சமூகப் பொறுப்பு: 3 லட்சம் மாணவிகளுக்கு HPV விழிப்புணர்வு ஏற்படுத்திய அல்லு அர்ஜுன் ரசிகர்கள்!

Latest News, Top Highlights
திரை கொண்டாட்டத்தைத் தாண்டி சமூகப் பொறுப்பு: 3 லட்சம் மாணவிகளுக்கு HPV விழிப்புணர்வு ஏற்படுத்திய அல்லு அர்ஜுன் ரசிகர்கள்! சினிமா நட்சத்திரங்களை கொண்டாடுவது மட்டுமே ரசிகர் மன்றங்களின் பணியல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் நாடு தழுவிய அளவில் முன்னெடுத்துள்ள சமூக விழிப்புணர்வு முயற்சி கவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் 8 மாநிலங்களில் உள்ள 820 பள்ளிகளில் HPV (Human Papillomavirus) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, சுமார் 3 லட்சம் மாணவிகளிடம் முக்கியமான சுகாதார விழிப்புணர்வு தகவல்களை கொண்டு சென்றுள்ளனர் அல்லு அர்ஜுன் ரசிகர்கள். அல்லு அர்ஜுன் ஃபேன்ஸ் அசோசியேஷன் (AAFA) சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த சமூக நல முயற்சி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட...