Saturday, July 11
Shadow

Tag: Punartham Productions

மர்மம், திகில், சஸ்பென்ஸ்… ரசிகர்களை கவர வருகிற ‘அரூபி’! – சென்னை விழாவில் படக்குழுவின் நம்பிக்கை முழக்கம்

மர்மம், திகில், சஸ்பென்ஸ்… ரசிகர்களை கவர வருகிற ‘அரூபி’! – சென்னை விழாவில் படக்குழுவின் நம்பிக்கை முழக்கம்

Latest News, Top Highlights
மர்மம், திகில், சஸ்பென்ஸ்... ரசிகர்களை கவர வருகிற ‘அரூபி’! – சென்னை விழாவில் படக்குழுவின் நம்பிக்கை முழக்கம். சென்னை: மலையாளத்தில் உருவாகியுள்ள மர்மம் மற்றும் திகில் கலந்த ‘அரூபி’ திரைப்படம் விரைவில் தமிழ் ரசிகர்களையும் சந்திக்க தயாராகியுள்ளது. இதன் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள், ஊடகத்தினர் என பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி உற்சாகமான சூழலை உருவாக்கியது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் திகில் கலந்த காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. "சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது..." என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், பழமையான மாளிகை, அமானுஷ்ய சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் பரபரப்பான காட்சிகளின் மூலம் படத்தின் மீதான எத...
தமிழ் – மலையாள ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்த வருகிற ‘அருபீ’… ஹாரர் திரில்லராக ஜூலை 3-ல் திரைக்கு!

தமிழ் – மலையாள ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்த வருகிற ‘அருபீ’… ஹாரர் திரில்லராக ஜூலை 3-ல் திரைக்கு!

Latest News, Top Highlights
தமிழ் – மலையாள ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்த வருகிற 'அருபீ'... ஹாரர் திரில்லராக ஜூலை 3-ல் திரைக்கு! திகிலும், மர்மமும், பரபரப்பும் கலந்த ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'அருபீ', தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை ஒரே நேரத்தில் கவரும் நோக்கில் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பி.கே.ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் இந்த திரைப்படத்தை, மலையாள திரையுலகின் புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கியுள்ளார். புதிய களத்திலும், வித்தியாசமான கதைக்களத்திலும் உருவாகியுள்ள இப்படம், ஹாரர் திரில்லர் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவை ஆமன் மேற்கொண்டுள்ள நிலையில், இசையை பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் அமைத்துள்ளார். புணர்த்தம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரதீப் ரா...