Tuesday, December 3
Shadow

Tag: #PyaarPremaKadhal #raiza #harryskalyan #yuvanshankarraja

வசூலில் சாதிக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் பியார் பிரேமா காதல்

வசூலில் சாதிக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் பியார் பிரேமா காதல்

Shooting Spot News & Gallerys
தமிழ் திரைப்படத் துறை பாக்ஸ் ஆபிஸில் டேவிட் பலமுறை கோலியாத்தை வீழ்த்தி, தொடர்ந்து பல வெற்றிகளைக் கண்டிருக்கிறது. இது மீண்டும் இரு முறை நிரூபணம் ஆகி இருக்கிறது. நேற்று (ஆகஸ்ட் 10) வெளியான பியார் பிரேமா காதல் மிகப்பெரிய ஒபனிங்கை தந்திருக்கிறது. தொட்டதெல்லாம் பொன்னாக மாற்றுபவர் என்ற பலராலும் பாராட்டப்படும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்திலும் தனது தங்க வேட்டையை தொடர்ந்திருக்கிறார். "ஒரு திரைப்படத்தின் வெற்றியை இரண்டு வகைகளாக பிரித்தெடுக்க முடியும். ஒன்று வியக்கத்தக்க பிரமாண்ட ஓபனிங் மற்றும் மற்றொன்று உணர்வுப்பூர்வமான ஒன்று. பியார் பிரேமா காதல் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் சொந்தமானவ ஒரு படம் என்று நான் நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜாவின் ஆன்மாவான இசை இந்த பெரிய ஓபனிங்கிற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் உலகளாவிய உரிமையை பெற்று இருக்கும் ரவீந்திரன் படம் மிகப...
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பியார் பிரேம காதல் படத்தில் மனதை மயக்கும் பாடல்கள்

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பியார் பிரேம காதல் படத்தில் மனதை மயக்கும் பாடல்கள்

Latest News, Top Highlights
'High on Love' பாடலில் திளைத்த பிறகு, அடுத்து காதல் போதையை திகட்ட திகட்ட அனுபவிக்கும் காலம் வந்திருக்கிறது. ஆம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என்றவுடனே அவரின் இசை போதைக்கு அடிமையாவதை தவிர்க்க முடியாது. அவரின் மந்திர இசையில் காதல் பாடல்கள் நமது கண்களை கண்ணீரால் நனைக்காமல் இருக்காது. தன்னையறியாமல் கத்த வைக்கும், தரையில் நம் கால்களை நடனமாட வைக்கும். இதை விட ஒரு போதை இருக்க முடியுமா என்ன? ஒட்டுமொத்த நகரமும் யுவன் இசையில் மயங்கி கிடக்க, கூடுதலாக சொர்க்கம் போன்ற அமைதி நமது ஆன்மாவை சுவைக்கும். பியார் ப்ரேம காதல் என்ற வார்த்தைகளும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என்ற அடைமொழியுமே யுவனின் இசை விருந்தில் நாம் மூழ்குவதற்கு தயாராக சொன்னது போல அமைந்தது. முதல் போதையாக 'High on Love' அமைந்தது, நீண்ட காத்திருப்புக்கு பிறகு 'Dope' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது. மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த பாடல...