Thursday, January 15
Shadow

Tag: #r

2.0 படபிடிப்பில் அக்ஷய் குமார்  ஏமி ஜாக்சன் மோதல்

2.0 படபிடிப்பில் அக்ஷய் குமார் ஏமி ஜாக்சன் மோதல்

Latest News
இந்திய திரை உலகமே பிரமிக்க வைக்கும் அளவுக்கு மிக பிரமாண்டமாக உருவாகும் படம் 2.௦ இந்த படத்தை இந்தியாவின் முத்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் இணைந்து `2.0' படத்தில் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் முதலில் வெளியான `எந்திரன்' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக 2-வது பாகமாக `2.0' படம் தயாராகி வருகிறது. இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 450 கோடி பட்ஜெட்டில் லைகா புரெடெக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இதில் அக்‌ஷய் குமார்-எமி ஜாக்சன் இடையே கடுமையான சண்டைக்காட்ச...
இயக்குனர் அவதாரம் எடுக்கும் இசை புயல் A.R.ரகுமான்

இயக்குனர் அவதாரம் எடுக்கும் இசை புயல் A.R.ரகுமான்

Latest News
உலகமே வியந்து நோக்கும் ஒரு தமிழன், தன் காலடியை வைக்கும் போது எவ்வளவு கவனமாக வைப்பார்? அப்படிதான் வைத்திருக்கிறார் ரஹ்மான். துனிஷியா நாட்டில் 20 கேமிரா செட்டப்புகளுடன் தன் படப்பிடிப்பை ஆரம்பித்த ரஹ்மான், அப்படத்தில் தனது திறமைக்கு சற்றும் சளைக்காத கலைஞர்களை பணியாற்ற வைத்திருக்கிறாராம். அவ்வளவு பேரும் இன்டர்நேஷனல் பெருமைக்குரியவர்கள். விர்சுவல் ரியாலிடி ஸ்டைலில் இப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன. அதென்னய்யா விர்சுவல் ரியாலிடி? வேறொன்னுமில்ல… நம்ம கோச்சடையான் படம் வந்திச்சுல்ல? அந்த வகை ஸ்டைல்! ரஜினி நடிச்சாக… தீபிகா படுகோனே நடிச்சாக…. சரத்குமார் நடிச்சாக… சுமன் நடிச்சாக… என்று வரிசைப்படுத்தப்பட்ட அந்த படத்தில் வந்த பொம்மைகள், வருஷக்கணக்கில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கொடுமையை மறுபடியும் அனுபவிக்கணுமா என்று கண்ணை கசக்காதீங்க மகா ஜனங்களே… ரஹ்மான் இயக்கும் படத்தில் அப்...
ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு எப்படி நன்றி சொல்வது?- நெகிழும் புதுமுக இயக்குநர்!

ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு எப்படி நன்றி சொல்வது?- நெகிழும் புதுமுக இயக்குநர்!

Latest News
'துருவங்கள் பதினாறு' படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் செய்த உதவி நெகிழவைக்கிறது. என்று இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசும் போது. " எங்கள் 'துருவங்கள் பதினாறு' படக்குழு முழுக்க இளைஞர்கள் கொண்டு உருவாக்கப் பட்டது .படத்தில் நடிக்க நடிகர் ரகுமான்சார் சம்மதித்தால் போதும் என்று இருந்தோம் ஏனென்றால் அவரை விட்டு விட்டு வேறு யாரையும் அந்தப் பாத்திரத்திற்கு என்னால் நினைக்க முடியவில்லை. அவர் எங்கள் குழுவுக்குள் வந்தபிறகு தொடங்கியது எல்லாமே நன்மையில் முடிய ஆரம்பித்தது. நாலா பக்கமிருந்தும் நல்லெண்ண அதிர்வலைகள் வர ஆரம்பித்து விட்டன. அதுவே எங்களை முன்னோக்கி வழி நடத்தியது. எங்கள் படக்குழுவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் செய்த உதவியும் அளித்த ஊக்கமும் தந்த ஆதரவும் எங்களுக்குப் ப லம் சேர்த்து எங்களை மேலும் வலுப்பெற வைத்தது. அவர் எங்கள் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் .அது ய...
புதிய களத்தில் தடம் பதிக்கும் ஸ்டுடியோ 9 – சுரேஷ்

புதிய களத்தில் தடம் பதிக்கும் ஸ்டுடியோ 9 – சுரேஷ்

Latest News
சலீம் மற்றும் தர்மதுரை வெற்றி படங்களை தயாரித்தும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணொம், சூது கவ்வும், தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல வெற்றி படங்களை விநியோகம் செய்த நிறுவனமானது தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9. தன்னை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நிலைநிறுத்தி தன் பன்முக தோற்றத்தால தமிழ் சினிமாவில் ஆளுமை செலுத்தும் ஆர்.கே.சுரேஷ் தற்போது ஸ்டுடியோ 9 மியுசிக் எனும் புதிய இசை நிறுவனத்தை துவக்கியுள்ளார். தரமான படங்களுக்கு உறுதுனையை இருந்துவந்த ஸ்டுடியோ 9 நிறுவனம் தற்போது தயாரிப்பாளர்களுக்கு மேலும் உதவி செய்யும் வகையில் திரைப்பட பாடல்களை வெளியிடும் நிறுவனத்தை துவங்கியுள்ளது. ஸ்டுடியோ 9 மியுசிக் தரமான திரை இசைப்பாடல்களை இனி வெளியீடு செய்யவிருக்கிறது. இதன் முதன் தொடக்கமாக புதுமகங்கள் நடிப்பில் விறுவிறுப்பான திரைக்களத்துடன் விரைவில் வெளிவரவுள்ள “அட்டு” எனும் ப...