Saturday, April 18
Shadow

Tag: raai lakshmi

ராகவா லாரன்ஸ்யின் மொட்ட சிவா கெட்ட சிவா வரும் 9ம் தேதி தடைகளை உடைத்து ரிலீஸ்

ராகவா லாரன்ஸ்யின் மொட்ட சிவா கெட்ட சிவா வரும் 9ம் தேதி தடைகளை உடைத்து ரிலீஸ்

Latest News
மொட்ட சிவா கெட்ட சிவா இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நிக்கி கல்ராணி லக்ஷ்மிராய் சத்யராஜ் கோவைசரளா சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் இர்ருவாகி இருக்கும் படம் இந்த படத்துக்கு இசை அம்ரீஷ் படத்தின் இயக்குனர் சாய் ரமணி இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை சூப்பர் குட் நிறுவனம் தயாரித்துள்ளது அவர்களின் 88 வது படம் இது இந்த படம் வரும் 9ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது என்பதை இப் பட குழுவினர் நேற்று மாலை மிகவும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார்கள் . இதற்க்கு காரணம் இந்த படம் போன மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய படம் ஆனால் இந்த படம் வெளியாவதில் சில சிக்கல்களை ஏற்படுத்தியனர். எப்படியாவது இந்த படத்தை வெளிவரமால் தடுக்க பல பொய்யான வழக்குகள் இவை அனைத்தையும் உடைத்து இந்த படம் வரும் வியாழன் வெளியாகும் என்று மிகவும் சந்தோசத்துடன் தெரிவித்தனர். நடிகர் ராகவா லாரன்ஸ் பேசும் பொது இந்த படம் வெளியாவதில் என்...