Thursday, September 17
Shadow

Tag: #raashikanna

தொடர்ந்து வெற்றிப்படங்களில் இடம்பிடித்து வரும் ராஷி கண்ணா

தொடர்ந்து வெற்றிப்படங்களில் இடம்பிடித்து வரும் ராஷி கண்ணா

Latest News, Top Highlights
தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கன்னா. அவரது பெயரில் உள்ள ராசி அவரது சினிமா கரியரிலும் தொடர்வது அவரது ரசிகர்களைப் போலவே தயாரிப்பாளர்களையும் மகிழ்வித்து வருகிறது.  தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படமும் வெற்றிக்கான உத்திரவாதத்தோடு வளர்ந்து வருகிறது. மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கிராந்தி மாதேவ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெங்கிமாமா என்ற தெலுங்கிப்படத்தில் வெங்கடேஷ், நாக சைதன்யா ஆகியோருடன் நடித்து வருகிறார். மிருதி இயக்கத்தில் சாய் தரம்தெஜ் உடன் ஒருபடமும் தெலுங்கில் அவரது கைவசம்...
சம்பளத்தை விட்டு கொடுத்த விஷால் அயோக்யா இன்று ரிலீஸ்

சம்பளத்தை விட்டு கொடுத்த விஷால் அயோக்யா இன்று ரிலீஸ்

Latest News, Top Highlights
பொதுவாக ஒரு படத்துக்கு எந்த வித பிரச்சனை வந்தாலும் அதை தயாரிப்பளர் சங்கம் தான் தீர்த்து வைக்கும் அதுக்கு முன்னையாக இருந்து நடிகர் விஷால் குழு தலைமையில் தீர்வு ஏற்படும் ஆனால் சமீபகாலமாக அவர் படத்துக்கு ரிலீஸ் பிரச்சனை நேற்று வெளியாக இருந்த அயோக்யா படத்துக்கு பண நெருக்கடியால் நேற்று வெளியாகவில்லை . காரணம் சம்பள பாக்கி. தலைவருக்கே வந்த சத்ய சோதனை   விஷால் நாயகனாக நடித்துள்ள அயோக்யா படம் இன்று(மே 10, வெள்ளிக்கிழமை) வெளியாக வேண்டிய சூழலில் கடைசி நேர நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் போனது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என கோலிவுட்டில் பேச ஆரம்பித்தனர். இதனிடையே, படத்தின் உள்ள சிக்கல்களைத் தீர்த்து படத்தை இன்று வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்த விஷால், மேலும் சில கோடிகளை விட்டுக் கொடுப்பதாகச் சொன்னாராம். அவருடைய சம்பளத்தில் இருந்து ம...