Monday, June 22
Shadow

Tag: Ragava lawarance

ஆர்யாவுடன் மோதும் ராகவா லாரன்ஸ் மற்றும் தனுஷ்

ஆர்யாவுடன் மோதும் ராகவா லாரன்ஸ் மற்றும் தனுஷ்

Latest News
பெங்களூர் நாட்கள்' படத்துக்குப் பிறகு, ராகவா இயக்கத்தில் உருவான 'கடம்பன்' படத்தில் நடித்து வந்தார் ஆர்யா. கேத்ரீன் தெரசா, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்காக முன்பு எப்போதும் இல்லாத வகையில் தனது உடலமைப்பை மாற்றி நடித்து வந்தார் ஆர்யா. 'கடம்பன்' என பெயரிட்டுள்ள இதற்கு யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்ததால் வெளியீடு தாமதமாகி வந்தது. தற்போது ஏப்ரல் 14ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகமெங்கும் இப்படத்தை ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம...
ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்

ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்

Latest News
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்ஸ் பெயருக்கு முன்னால் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்ஸுக்கு அளிக்கப்பட்ட இந்த பட்டத்தை யார் வழங்கியது? என்பது பலரது கேள்வியாக எழுந்தது. மேலும், ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வந்தனர். குறிப்பாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மிக மோசமாக நக்கல் அடித்தனர். இந்நிலையில், திரையில் தோன்றிய ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்திருந்தார். மேலும், அந்த பட்டத்தை தனக்கு ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இயக்குனர்தான் அளித்ததாகவும், அந்த பட்டம் தான் தகுதியானவன் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா மட்டும் இல்லை இந்திய...