Sunday, April 19
Shadow

Tag: Raghava Lawrence

வைரலாகி வரும் ரஜினியுடன் வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ் புகைப்படம்

வைரலாகி வரும் ரஜினியுடன் வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ் புகைப்படம்

Latest News, Top Highlights
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘காஞ்சனா 3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். ஹிந்தி பதிப்பில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு 'லக்‌ஷ்மி பாம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார். அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராகி வருகிறது....

வெளியானது காஞ்சனா 3 செகன்ட் சிங்கிள்

Latest News, Top Highlights
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்துள்ள‌ படம் காஞ்சனா 3. இதன் முதல் பாகமான முனி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த வேதிகா மற்றும்பிக்பாஸ் புகழ் ஓவியா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.இவர்கள் தவிர, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்.எஸ் தமன் இசையமைக்கும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள். மேலும் காஞ்சனா 3 படம் ஏப்ரல் 19ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் "காஞ்சனா 3" படத்தின் செகண்ட் சிங்கிள் 'காதல் ஒரு விழியில்' இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது https://www.youtube.com/watch?v=Eh3bLa7UD0c&feature=youtu.be...
அனிதா விசயத்திற்கு இப்படியா ராகவா பதில் சொன்னார் இதில் ஏன் அரசியல்???

அனிதா விசயத்திற்கு இப்படியா ராகவா பதில் சொன்னார் இதில் ஏன் அரசியல்???

Latest News
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழர்களுக்கு ஆதரவாக என்றும் குரல் கொடுப்பவர் ஏழைகளுக்கு மாற்றுதிறனாளிகளுக்கு ஓடோ ஓடி உதவி செய்து வருகிறார் அப்படி இருக்கும் அவரின் நல்ல பெயரை சில மீடியா அவருக்கு அவப்பெயர் பெற்றுத்தர அவரை அரசியல் வலையில் சிக்க வைப்பதற்காக சமிபத்தல் அவர் பற்றிய செய்தி ஒன்றை கிளப்பி விடுவதாக ராகவா தனது வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளா அவை பின்வருமாறு...,...