Saturday, September 24
Shadow

Tag: Raiza bigboss

ரைசாவுக்கு என்னதான் ஆச்சு! நாளுக்கு நாள் ஒரு திருப்பம்???

ரைசாவுக்கு என்னதான் ஆச்சு! நாளுக்கு நாள் ஒரு திருப்பம்???

Latest News
பிக் பாஸ்ஸில் ஒவியாவிற்கு பிறகு நல்ல பெயரை ஓர்ளவிற்கு சம்பாதித்து வருவது ரைசா தான் இருப்பினும் அவர் பல விதி மீறல்களுக்கு அப்போ அப்போ ஆள்ளாவதுண்டு ஆம் நிகழ்ச்சியில் ஆங்கிலம் பேசுவது மைக்கை பொத்திக்கொண்டு ரகசியம் பேசுவது இதுபோன்ற சின்ன சிக்கலில் முன்னர் சிக்குவார் ஆனால் தற்போது கோபம் அதிகமாக அடைகிறார் இருப்பினும் அவர் பக்கமே நியாயம் வையாபுரியின் மீது கோபம் ஆரவ் மீது என அடுக்கி கொண்டே போகலாம் ...