Saturday, October 17
Shadow

Tag: Rajasekhar Annabhimoju

சந்தீப் கிஷன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘கரிகாலா’ – இரண்டு பாகங்களின் வெளியீட்டுத் தேதிகளும் அறிவிப்பு!

சந்தீப் கிஷன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘கரிகாலா’ – இரண்டு பாகங்களின் வெளியீட்டுத் தேதிகளும் அறிவிப்பு!

Latest News, Top Highlights
சந்தீப் கிஷன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘கரிகாலா’ – இரண்டு பாகங்களின் வெளியீட்டுத் தேதிகளும் அறிவிப்பு! புராணம், மாயாஜாலம், சாகசம் எனப் புதிய கற்பனை உலகத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்லும் ‘கரிகாலா’ திரைப்படம், பூஜையுடன் படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்கியது. நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் ‘கரிகாலா’ திரைப்படம், சென்னையில் நடைபெற்ற பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. உகந்தர் முனி இயக்கத்தில், ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மஹிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு இணைந்து தயாரிக்கும் இப்படம், பான்-இந்தியா திரைப்படமாக உருவாகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் கேத்ரின் தெரசா, சாக்ஷி மடோல்கர், காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பாரம்பரியக் கற்பனைக் கதைகளையும் நவீனத் திரைப்படத் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வக...