Monday, April 27
Shadow

Tag: #rajavinpaarvairaniyinpakkam #athava #szhaguraja

காமெடி காதல் கலாட்டாவாக  “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

காமெடி காதல் கலாட்டாவாக “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

Latest News
காமெடி காதல் கலாட்டாவாக “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “ பிக் பிலிம் international கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “ இந்த படத்தில் ஆதவன் கதாநாயகனாக அறிமுகமாகிறார் . இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடிக்க உள்ளார். நாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர். மற்றும் கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன், நெல்லை சிவா, ஆக்ஷன் பிரகாஸ், நாஞ்சில் விஜயன், மதுமிதா, ரஜனி, முத்துக்காளை, வெங்கல்ராவ், வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.அழகுராஜ். படம் பற்றி இயக்குனர் அழகுராஜிடம் கேட்டோம்.. காதல் ம...