
சூப்பர்ஸ்டார் இடத்தை பிடித்த விஜய் – வேற லெவல்!
தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமா உலக மார்கெட்யில் மிக பெரிய இடம் கிடைத்துள்ளது குறிப்பாக அயல் நாடுகளில் ரஜினி படத்துக்கு தான் மிக பெரிய வரவேற்ப்பு இருக்கும் அதிக விலை கொடுத்தும் வாங்குவார்கள். அந்த பட்டியலில் இப்போது விஜய்யும் இடம் பிடித்துள்ளார்.
படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய தியேட்டரான பிரான்ஸில் உள்ள தி கிராண்ட் ரெக்ஸ் எனும் தியேட்டரில் இப்படம் திரையிடப்படுகிறது. இந்த தியேட்டர் ஒரே நேரத்தில் 2800 பேர் படம் பார்க்கும் வசதி கொண்டது. தமிழில் கபாலிக்கு பிறகு இந்த தியேட்டரில் திரையிடப்பட...