ரஜினிகாந்த் கட்சியில் பிரபல நடிகருக்கு இடம்
கருணாஸ் சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார். இவருக்கு எம்.எல்./ஏ பதவி கிடைக்க காரணமாக சசிக்கலா என்பதால் இப்போது வரைக்கும் அவருக்கு விசுவாசமாக இருந்து வருகிறார். அவரை எதிர்த்து தொகுதியில் பல்வேறு போராட்டம் நட்த்தியபோதெல்லாம் மனம் மாராமல் உறுதியாக இருந்து தினகரனை ஆதரித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினி கட்சியில் கருணாஸ்க்கு முக்கிய இடம் கிடைக்கப்போவதாக பேச்சு எழுதிருக்கிறது.
கருணாஸ் மீது ரஜினிக்கு எப்போதுமே தனி பாசம் உண்டு 12..12.12 ரஜினியின் பிறந்த நாள் அன்று ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த ராயப்பேட்டை ஒய்.எம்.சி மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேச ஏற்பாடு செய்திருந்தனர். அந்த மேடையில் முதலில் கருணாஸை பேச வைத்து ரசித்துப்பார்த்தார் ரஜினி. அதோடு கருணாஸ் பேசும்போது, முத்துராமலிங்க தேவரையே பார்த்தேன் என்று கூறி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி...