
யார் இப்படியெல்லாம் கிளப்பி விடுவது- சோகத்தில் ரஜினி குடும்பம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர். பலருக்கும் தெரியாமல் நிறைய உதவிகளை செய்து வருபவர், இந்நிலையில் இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.
இதில் குறிப்பாக நஷ்ட ஈடு, பணம் கொடுத்தல் வாங்கல் போன்ற பிரச்சனை இவரை சூழ்ந்து நிற்கும், இந்நிலையில் சமீபத்தில் இவரின் மனைவி நடத்தி வரும் பள்ளி மூலம் ஒரு பிரச்சனை வந்துள்ளது.
லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளமே கொடுப்பது இல்லை என்று ஒரு செய்தி நேற்று வைரல் ஆனது.
ஆனால், ரஜினி தரப்பு அப்படியெல்லாம் ஒன்று நடக்கவே இல்லை, ஏன் இப்படியெல்லாம் செய்திகள் வருகிறது என ரஜினி தரப்பு அப்செட் ஆகியுள்ளதாம்....