
ரகுவரன் பற்றி பலருக்கும் தெரியாத தகவலையும் அவர்கள் நட்பை பற்றி கூறிய ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரி நட்புடன் பழுக்கும் நடிகர்கள் என்றால் அது மிகவும் குறைவு என்று தான் சொல்லணும் சூப்பர்ஸ்டார்வுடன் நடிக்கும் நடிகர்கள் எப்பவும் அவருக்கு மிக நெருங்கிய நட்பு வட்டராரத்துக்குள் வந்துவிடுவார்கள் அதிலும் ரஜினிகாந்த் அவர்களுடன் மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தவர் ரகுவரன் காரணம் அவரின் நடிப்பு மிகவும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிடிக்கும் அதுனாலே ரஜினிகாந்த் முக்கிய படங்களில் நடித்தவர் ரகுவரன் .
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ரகுவரன் நடித்த பாஷா தற்போதும் பேசப்படும் படங்களுள் ஒன்று. அதற்கு காரணம் கதை, ரஜினியின் ஸ்டைல் மட்டுமின்றி வில்லன் ரகுவரனுக்கும் பெரிய பங்கு உண்டு.
நடிகர் ரகுவரன் 2008ல் உடல்நலக்குறைவு காரணமாக காலமானர். இந்நிலையில் அவர் இசையமைத்த பாடல்களை ஒரு தொகுப்பாக ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை நடிகர் ரஜினிகாந்த் தான் நேற்று வெளியிட்...