சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு – 6 மாதத்துக்கு ஒத்திவைப்பு
*☦?சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு - 6 மாதத்துக்கு ஒத்திவைப்பு*
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, அவரது கணவர் தொழிலதிபர் அஸ்வின் இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கு 6 மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார்.
சௌந்தர்யா இருவரும் மனமுவந்து இந்தப் பிரிதலை விரும்புவதாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படு கிறது. இதற்கிடையே, அஸ்வின்- சௌந்தர்யா தம்பதியிடையே சின்ன சண்டை தான் என்றும் அதைச் சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்.
இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என்று நம்பப்பட்டது.
ஆனா...
