Monday, June 22
Shadow

Tag: saai ramani

ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்

ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்

Latest News
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்ஸ் பெயருக்கு முன்னால் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்ஸுக்கு அளிக்கப்பட்ட இந்த பட்டத்தை யார் வழங்கியது? என்பது பலரது கேள்வியாக எழுந்தது. மேலும், ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வந்தனர். குறிப்பாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மிக மோசமாக நக்கல் அடித்தனர். இந்நிலையில், திரையில் தோன்றிய ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்திருந்தார். மேலும், அந்த பட்டத்தை தனக்கு ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இயக்குனர்தான் அளித்ததாகவும், அந்த பட்டம் தான் தகுதியானவன் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா மட்டும் இல்லை இந்திய...