Wednesday, November 18
Shadow

Tag: Saithanshika School Bus

நான்கு மொழிகளில் உருவாகும் சமுத்திரக்கனியின் ‘ஸ்கூல் பஸ்’ – கன்னடப் பதிப்பில் கிச்சா சுதீப் இணைந்தது எப்படி?

நான்கு மொழிகளில் உருவாகும் சமுத்திரக்கனியின் ‘ஸ்கூல் பஸ்’ – கன்னடப் பதிப்பில் கிச்சா சுதீப் இணைந்தது எப்படி?

Latest News, Top Highlights
நான்கு மொழிகளில் உருவாகும் சமுத்திரக்கனியின் ‘ஸ்கூல் பஸ்’ – கன்னடப் பதிப்பில் கிச்சா சுதீப் இணைந்தது எப்படி? இயக்குநராக மீண்டும் களமிறங்கும் சமுத்திரக்கனி… தமிழில் சசிகுமார், கன்னடத்தில் கிச்சா சுதீப் – கிளைமாக்ஸில் கவனம் ஈர்க்கும் சாய்தன்ஷிகா! தென்னிந்தியத் திரையுலகில் நடிகராகத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வரும் சமுத்திரக்கனி, அடிப்படையில் ஒரு இயக்குநர் என்பதையும் மறந்துவிட முடியாது. நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தாலும், தனது இயக்கப் பயணத்தையும் கைவிடாமல் அடுத்ததாக ‘ஸ்கூல் பஸ்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி ரசிகர்களையும் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் அந்தந்தத் திரையுலகைச் சேர்ந்த முக்கியமான நடிகர்கள் இடம்...