தனுஷால் பயங்கர அப்செட் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் தெரியுமா
சர்ச்சையான விசயங்களில் சினிமா பிரபலங்கள் சிக்குவதுண்டு. ஆனால் சில நடிகர், நடிகைகள் பற்றிய சில கிசுகிசுக்கள் வரும், போகும். ஆனால் இவரை பற்றி அதிகம் கிசுகிசுக்கள் தான் வரும் வேறு யாரு நம்ம தனுஷ் தான்
அதிலும் சில விசயங்கள் பலருக்கு சுவாரசியமாகவே தெரியும். ஒல்லி தனுஷ் நடிக்கும் சென்னையை மையமாக கொண்ட படத்தில் முதலில் சம்மந்த நடிகைக்கு ஒரு கோடி சம்பளம் பேசினார்களாம்.
அவர் கல்யாணம் என்று விலக அடுத்து பால் நடிகை ஒப்புக்கொள்ள அவருக்கு ரூ 80 லட்சம் பேசப்பட்டதாம். ஆனால் அவரும் விலகிவிட இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை கமிட்டானாராம்.
ஆளை பார்த்து சம்பளத்தை சட்டென்று குறைத்துவிட்டார்களாம். எவ்வளவு தெரியுமா? ரூ 40 லட்சம் தானாம். இதனால் நடிகை அப்செட்டாகி விட்டாராம்....