Sunday, December 8
Shadow

Tag: #samantha #tamilcinema @vithyabalan #silk

தமிழ் சினிமாவின் வரலாற்று முக்கிய படத்தில் நடிக்க மறுத்த சமந்தா

தமிழ் சினிமாவின் வரலாற்று முக்கிய படத்தில் நடிக்க மறுத்த சமந்தா

Latest News
தமிழ் சினிமாவில் நடிகரின் பலம் தான் எப்போதும் ஓங்கி இருக்கும் அது இப்ப மட்டும் இல்லை சினிமா ஆரம்பித்த நாளில் இருந்தே அதுவும் அந்த காலத்தில் நடிகைகள் என்றால் ஒரு கவர்ச்சி பொருளாக மட்டுமே பார்த்தனர் ஆனலும் அன்று நடிப்பில் மின்னிய நடிகை என்றால் பலர் அதில் குறிப்பாக நடிகை சாவித்திரி தான் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் என்றால் இவர் நடிகை திலகம் என்ற பட்டம் வாங்கியவர். சினிமாவில் எவ்வளவு புகழும் பெரும் வாங்கிய சாவித்திரி நிஜ வாழ்கையில் பல போராட்டங்கள் நிறைந்து அதுவும் அவரின் இறுதி காலம் மிகவும் போராட்டமானது. பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதில் சாவித்ரி வேடத்தில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார் சமந்தா. அவரிடம் பட குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். பட குழுவினரும் வேகமாக அடுத்த கட்ட பணிகளை தொடங்கினர். திடீரென்று சாவித்ரி கதாப...