Wednesday, June 24
Shadow

Tag: #sangamitthira #jayamravi #arya #suruthihaasan

மிக பிரமாண்ட செலவில் உருவாகும் சங்கமித்திரா படத்தின் நாயகி யார்

மிக பிரமாண்ட செலவில் உருவாகும் சங்கமித்திரா படத்தின் நாயகி யார்

Latest News
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் சுந்தர்.சி. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் நாயகனாக நடிப்பதற்கு 250 நாட்கள் கால்ஷீட் தேதிகள் வேண்டும் என்பதால் முன்னணி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் தயங்கினார்கள். இறுதியாக ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 'சங்கமித்ரா' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்துக்கு இதர நாயகிகள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நாயகிகளுக்காக தீபிகா படுகோன் மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், முக்கியமான பிரதான கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தனது கதாபாத்திரத்துக்காக பல்வேறு பயிற்சிகளை ஸ்ருதிஹாசன் கற்றுக் கொள...