
இசை வெளியீட்டு விழாவில் அமைச்சரை கிண்டல் பண்ணிய கமல்ஹாசன்
நடிகர் ஜீவாவின் நடிப்பில் இயக்குனர் அட்லியின் தயாரிப்பில் உருவாகிவரும் சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் அட்லியின் தயாரிப்பில் முதல் திரைப்படமாக உருவாகிவரும் திரைப்படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐக் இயக்கிவரும் இப்படத்தின் இசை வெளியீடு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் கதை குறித்து ஒரு வரியில் பேசி மேடையை கரகோஷங்களால் அதிர வைத்தார். அதிலும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் கேலி செய்யப்பட்டு வரும் அமைச்சர் செல்லூர் ராஜுவின் தெர்மாக்கோல் திட்டத்தை கேலி செய்யும் வகையிலும் இப்படத்தை புகழ்ந்து பேசும் வகையிலும் this story is well covered bt not with thermacol என்ற...