சுசித்ரா போடும் நாடகம் நான் இந்த பதிகளை போடவில்லை போலீசில் நாடகம் ஆடும் சுசித்ரா
கடந்த சில நாட்களாக தமிழகத்துக்கு வந்த சோதனை என்று தான் சொல்லணும் காரணம் பாவம் மக்களையும் மீடியாக்களையும் தூங்க விடாமல் பண்ணுகிறார்கள் மறைந்த செல்வி ஜெயலிலதா மரணத்தில் இருந்து என்று தான் சொல்லணும் ஒரு வழயாக அரசியல் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தபோது தான் இந்த பின்னனி பாடகி சுசித்ரா ஆரம்பித்துள்ளார் புது கதையை ,
கடந்த பத்து நாட்களாக ட்விட்டர்யில் வரும் புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோகள் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லணும் காரணம் பல கோடம்பாக்கம் வி.ஐ.பி.களின் மானம் மரியாதை கப்பல் ஏறிக்கொண்டு இருக்கிறது குறிப்பாக தனுஷ் மற்றும் அவரை சார்ந்தவர்கள். என்று தான் சொல்லணும் இதில் பாவம் ஒரு நாள் பழகிய சஞ்சிதா செட்டி முதல் இதில் குறிப்பாக அனிருத், தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா, ஹன்சிகா டி டி, செல்வராகவன் இவர்களை பற்றிய வீடியோ புகைப்படங்கள் தான் குறிப்பாக வருகிறது அது மட்டும...
