Tuesday, February 11
Shadow

சுசித்ரா போடும் நாடகம் நான் இந்த பதிகளை போடவில்லை போலீசில் நாடகம் ஆடும் சுசித்ரா

கடந்த சில நாட்களாக தமிழகத்துக்கு வந்த சோதனை என்று தான் சொல்லணும் காரணம் பாவம் மக்களையும் மீடியாக்களையும் தூங்க விடாமல் பண்ணுகிறார்கள் மறைந்த செல்வி ஜெயலிலதா மரணத்தில் இருந்து என்று தான் சொல்லணும் ஒரு வழயாக அரசியல் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தபோது தான் இந்த பின்னனி பாடகி சுசித்ரா ஆரம்பித்துள்ளார் புது கதையை ,

கடந்த பத்து நாட்களாக ட்விட்டர்யில் வரும் புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோகள் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லணும் காரணம் பல கோடம்பாக்கம் வி.ஐ.பி.களின் மானம் மரியாதை கப்பல் ஏறிக்கொண்டு இருக்கிறது குறிப்பாக தனுஷ் மற்றும் அவரை சார்ந்தவர்கள். என்று தான் சொல்லணும் இதில் பாவம் ஒரு நாள் பழகிய சஞ்சிதா செட்டி முதல் இதில் குறிப்பாக அனிருத், தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா, ஹன்சிகா டி டி, செல்வராகவன் இவர்களை பற்றிய வீடியோ புகைப்படங்கள் தான் குறிப்பாக வருகிறது அது மட்டும் இல்லாமல் மேலும் இவர்களை பற்றிய தகவல்கள் மேலும் உள்ளன என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். பாடகி சுசித்ரா நேற்று இரவுக்கு சந்சிதா செட்டி நிர்வாணா வீடியோ அதில் சஞ்சிதா ஷெட்டி நான் உனக்காக காத்து இருக்கிறேன் என்று சொல்லும் ஆடியோவுடன் உள்ள வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆனால் சுசித்ரா நேற்று முதல் ஒரு புது கதையை அவிழ்த்து விட்டுள்ளார் இந்த பதிவுகளை நான் வெளியிடவில்லை எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை எனது ட்விட்டர் கணக்கை யாரோ ஊடுருவி தான் இந்த வேலைகள் செய்கிறாகள் என்று போலீஸ்யிடம் புகார் கொடுத்துள்ளார் ஆனால் இதற்கு முன் தினம் இவரின் கணவர் கார்த்தி ஒரு கருத்தை மீடியாக்கள் பகிர்ந்தார் அதில் சுசித்ரா மனநலம் சரியில்லாமல் இருக்கிறார் இவர் போடும் பதிவுகளுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று அது மட்டும் இல்லாமல் இவர் அந்த கடிதத்தில் சுசித்ரா போடும் பதிவு அனைத்தும் உண்மை இல்லை என்றும் குறிபிட்டுள்ளார். உண்மையே இல்லை என்றும் சொல்லவில்லை இதில் இருந்து யார் நாடகம் ஆடுகிறார்கள் என்பதை அறியவேண்டும் சுசித்ரா போட வில்லை என்றால் அவரின் கணவர் ஏன் மீடியாகளிடம் இப்படி ஒரு கடிதத்தை பகிரவேண்டும்.

தனுஷ் மற்றும் அனிருத் இவர்களை பழிவாங்க அப்பா வேறு யார் இப்படி போடவேண்டும் என்பதும் ஒரு கேள்வி குறியாக தான் இருக்கிறது. இந்த பதிவுகள் எப்படி கிடைத்தது யார் இதையெல்லாம் எடுத்தார்கள் ஏன் இந்த அரங்ககேற்றம் என்று பல கேள்விகள் எழுகின்றன.

Leave a Reply