Thursday, April 23
Shadow

Tag: #saranya ponvannan

ஜோதிகா மிகவும் சிரித்து ரசித்து ஒப்புக்கொண்ட படம் தான் மகளியர்மட்டும் -இயக்குனர் பிரம்மா

ஜோதிகா மிகவும் சிரித்து ரசித்து ஒப்புக்கொண்ட படம் தான் மகளியர்மட்டும் -இயக்குனர் பிரம்மா

Latest News
 ‘மகளிர் மட்டும்’ எமோஷனலான திரைப்படம். படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மையும் நீங்க சிரிச்ச முகமாகவே பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க என்கிறார் இயக்குநர் பிரம்மா.  ‘மகளிர் மட்டும்’ கதை ரெடியானதும் ஜோதிகாவுக்கு பொருத்தமான கதையா இருந்துச்சு. அவங்ககிட்ட கதை சொல்லும் போது, சில இடங்கள்ல சீரியஸா கேட்டாங்க. நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அப்பவே எனக்கு கான்பிடன்ட் வந்திடுச்சு. அடுத்து சூர்யா சார்கிட்ட கதையை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. ‘2டி’லேயே பண்ணிடலாம்’னு உற்சாகப்படுத்தினார். ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன்னு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. ‘மகளிர்மட்டும்’ டைட்டில் கிடைச்சா ரீச் அதிகமா இருக்கும்னு நினைச்சேன். சூர்யா சார் உடனே கமல் சார்கிட்ட பேசி, இந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்தார். இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாசர் சார், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் தவிர நிறைய புதும...
சரண்யா பொன்வண்ணனின் புதிய அவதாரம் அச்சமின்றி படம் மூலம்

சரண்யா பொன்வண்ணனின் புதிய அவதாரம் அச்சமின்றி படம் மூலம்

Latest News
தமிழ் சினிமாவின் அம்மா சூப்பர்ஸ்டார் என்றால் அவர் சரண்யா பொன்வண்ணன்தான். அந்தளவுக்கு பாசமான அம்மாவாக இவர் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக இடம்பிடித்துவிட்டார். இவருக்கு ரசிகர் வட்டம் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே போகிறது. இந்த சமயத்தில் இவர் சோதனை முயற்சியாக வில்லியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். என்னமோ நடக்குது படத்தை இயக்கிய ராஜபாண்டி அடுத்ததாக இயக்கியிருக்கும் அச்சமின்றி படத்தில்தான் இவர் வில்லியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. அம்மா கதாபாத்திரம் போல இவருடைய வில்லி அவதாரத்தையும் ரசிகர்கள் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த படம் வரும் 30ம் தேதி உலகங்கும் வெளியாகிறது ....