Monday, April 27
Shadow

Tag: #sarkar #vijay #prasana #audiolaunch

விஜயை கடுப்பாக்கிய சர்க்கார் இசைவெளியீட்டு விழா

விஜயை கடுப்பாக்கிய சர்க்கார் இசைவெளியீட்டு விழா

Latest News, Top Highlights
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா என பல நாட்களாக தண்டோரா போடப்பட்டு அறிவித்தபடியே நேற்று பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கினார். ஆனால் அவர் தொகுத்து வழங்கிய விதம். டிவி பார்க்கும் நமக்காவது கையில் ரிமோட் இருக்கிறது, சேனலை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் பாவம் கலாநிதிமாறன் என்ன செய்வார்? சொந்த தயாரிப்பு என்பதால் வேறு வழியில்லாமல் உர்ரென உட்கார்ந்து இருந்தார். பாஸ் கோவப்படுராரு... என்று சொல்வது போல் புன்னகை தொலைந்த அவரின் முகத்தை கேமரா மேன் அடிக்கடி காட்டிக்கொண்டே இருந்தார். விஜய் இப்போதெல்லாம் எல்லோரையும் நண்பான்னு சொல்றார். அதனால் நான் நண்பா என்று சொல்லும்போது நீங்க அலர்ட் ஆகனும். நான் சொல்ற விஜய் டயலாக்குல மீதிய நீங்க சொல்லனும்னு சொன்னதும் விஜய் ரசிகர்கள் உற்சாகமானார்கள். செம்ம எனர்ஜியோட இருந்த ரசிகர்களையும், தப்பு தப்பா ...