Friday, July 4
Shadow

Tag: #sarkar #vijay #sony #record

சாதனை நாயகனின் சர்கார் படம்  நிகழ்த்திய புதிய சாதனை

சாதனை நாயகனின் சர்கார் படம் நிகழ்த்திய புதிய சாதனை

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் சாதனை நாயகன் என்றால் அது விஜய் மட்டும் தான் என்பது அடிக்கடி உறுதியாகிறது அந்த வகையில் சாதனை நாயகன் தளபதி விஜயின் புதிய சாதனையை பார்ப்போம் தீபாவளிக்கு வெளியான விஜயின் ‘சர்கார்’ பல சர்ச்சைகளை எதிர்கொண்டாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படம் வெளியாவதற்கு முன்பாக டிஜிட்டல் உலகில் பல்வேறு சாதனைகளை செய்தது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்களும் உண்டு. தற்போது 2018 ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், சர்கார் மூலம் விஜய் யாரும் அசைக்க முடியாத சாதனையோடு இந்த ஆண்டை நிறைவு செய்கிறார். ஆம், “ஒரு விரல் புரட்சி” பாடல் இணையத்தில் பெரும் புரட்சி செய்த நிலையில், தற்போது இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ, “Most anticipated...