Saturday, October 17
Shadow

Tag: Sasikala Prabhakaran

அதிகாரத்துக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி! ‘சட்டமும் நீதியும் 2’ டிரெய்லர் வெளியீடு

அதிகாரத்துக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி! ‘சட்டமும் நீதியும் 2’ டிரெய்லர் வெளியீடு

Latest News, Top Highlights
அதிகாரத்துக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி! ‘சட்டமும் நீதியும் 2’ டிரெய்லர் வெளியீடு சரவணன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள நீதிமன்றப் பின்னணியிலான தொடர் அக்டோபர் 23 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்! நீதி, உண்மை, அதிகாரம் எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பிய ‘சட்டமும் நீதியும்’ தொடரின் முதல் சீசனுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராகியுள்ளது. சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ள ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை தமிழ் ZEE5 வெளியிட்டுள்ளது. இத்தொடர் அக்டோபர் 23, 2026 முதல் வெளியாகிறது. பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இந்தத் தொடரின் இரண்டாவது சீசன், புதிய வழக்கையும் அதன் பின்னணியில் ஒளி...