மார்ச் 8ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் கதிரின் சத்ரு
பரியேறும் பெருமாள் படத்துக்கு அடுத்து வெற்றி நாயகன் கதிர் நடிக்கும் படம் சத்ரு இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே முடிக்கிறார் ராட்டினம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான லகுபரன் இதில் மிகவும் முரட்டு தனமாக வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார் மேலும் இயக்குனர் மாரிமுத்து மற்றும் நீலிமா ராணி மேலும் நான்கு புதுமுக வில்லன்கள்அறிமுகமாகிறார்கள்.இந்த படத்துக்கு இசை அமரிஷ் படத்தின் இயக்குனர் அறிமுக இயக்குனர் நவீன் நஞ்சுண்டன்.
கதிர் தன் படத்தின் கதைகளை எப்பவும் மிகவும் நேர்த்தியாக தான் தேர்ந்துடுப்பார். அந்த வகையில் இந்த படம் ஒரு போலீஸ் திரில்லர் கதை மிகவும் விறுவிறுப்பான ஒரு கிரைம் திரில்லர் கதை இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று நடந்தது இதில் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர் இந்த படம் வரம் 8ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று படத்தின் நா...
