Friday, June 26
Shadow

Tag: Screen Scene production

அரசியல்வாதியின் மறைக்கப்பட்ட முகத்தை வெளிச்சம் போடும் ‘கராத்தே பாபு’ – ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில் அரசியல் அதிரடி!

அரசியல்வாதியின் மறைக்கப்பட்ட முகத்தை வெளிச்சம் போடும் ‘கராத்தே பாபு’ – ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில் அரசியல் அதிரடி!

Latest News, Top Highlights
அரசியல்வாதியின் மறைக்கப்பட்ட முகத்தை வெளிச்சம் போடும் ‘கராத்தே பாபு’ – ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில் அரசியல் அதிரடி! தமிழ் சினிமாவில் அரசியலை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் பல வெளியாகியிருந்தாலும், ஒரு அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப உறவுகள் மற்றும் அவருக்குள் நடக்கும் உணர்ச்சி போராட்டங்களை மையப்படுத்தி உருவாகும் படங்கள் மிகக் குறைவு. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், நடிகர் ரவி மோகன் நடித்துள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெற்றிகரமான திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை தொடர்ந்து வழங்கி வரும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரவி மோகனுடன் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, ர...